தனியார் பேரூந்துகளின் முறைப்பாட்டிற்கு தொலைபேசி இல
(UTV|COLOMBO) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில், பயணிகள் அசௌரியங்களுக்குள்ளாகும் வகையில் அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிப்பரப்புவதற்கும், காணொளிகளை ஔிப்பரப்புவதற்கும் தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....