அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க விஷேட வேலைத்திட்டம்
(UTV|COLOMBO) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....