சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு
(UTV|கொழும்பு)- ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதி உடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56...