பசறை பேரூந்து விபத்து : சாரதிக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை
(UTV |பதுளை) – பதுளை, பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் கட்டைப் பகுதியில் 12 பேரின் உயிரைப் பறித்து மேலும் 40 பேருக்கு காயமேற்படுத்திய சம்பவத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின்...