உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை
(UTV|கொழும்பு) – குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்வது தண்டனையின் ஒரு பகுதி இல்லை என்பதோடு, கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது மற்று உரிய...