வறட்சியுடனான காலநிலை – 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 28,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் கொத்மலே...