Category : உள்நாடு

உள்நாடு

வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

(UTV|முல்லைத்தீவு) – முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....
உள்நாடு

புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த விசேட போக்குவரத்து திட்டம்

(UTV|கொழும்பு) – கொழும்பு வடக்குப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த போக்குவரத்து பொலிசாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – டவர் மண்டப கலையரங்கம் மற்றும் எல்பின்ஸ்டென் கலையரங்குகளில் பயிற்சி பெறும் கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
உள்நாடு

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

(UTV|கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்....
உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

(UTV|கொழும்பு) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்....
உள்நாடு

ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – இன்று(14) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

(UTV|கொழும்பு) – ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

எரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்து [PHOTOS]

(UTV|கொழும்பு) – கொழும்பு, கொலன்னாவையில் எரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்தனர்....
உள்நாடு

பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதியளிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கு கணிப்பான்களை (calculator) பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித்...