Category : உள்நாடு

உள்நாடு

மின்னழுத்தியால் மகனுக்கு  சூடு வைத்த தாய் கைது

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு – காத்தான்குடி, இரண்டாம் குறிச்சியில் 9 வயது மகனை மின்னழுத்தியால் சூடு வைத்து காயப்படுத்திய தாய் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

(UTV|கொழும்பு)- மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை...
உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை [UPDATE]

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ++++++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE ரஞ்சனின் குரல் பதிவுகள் உறுதியானது பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது

(UTV|கொழும்பு) – இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – புதுக்குடியிருப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

தே.ம.ச.கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை முதல்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை(27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு மார்ச் 02ஆம் திகதி என்றும் ஐக்கிய...
உள்நாடு

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ 

(UTV|கொழும்பு) – பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள மானா தோப்பிற்கு இன்று (26) காலை இனந்தெரியாதவர்கலால் வைக்கப்பட்ட தீயினால் மூன்று ஏக்கர் காடு எறிந்து நாசமாகியுள்ளதாக...
உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து 

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் எப்ரல் மாதம் 25ம் திகதிக்கும் மே மாதம் 04ம் திகதிக்கும் இடையிலான ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்....
உள்நாடு

நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து – மூவர் மருத்துவமனையில்

(UTV|ஹட்டன் )- ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வேன் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....
உள்நாடு

ஐ.தே.க பொது கூட்டணியில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி [PHOTO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான பொது கூட்டணியில் பாராளுமன்ற உறுபினர்களான மனோ கணேஷன், திகாம்பரம் , இராதகிருஷ்ணன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களும் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்...