Category : உள்நாடு

உள்நாடு

கின்னஸ் சாதனை படைத்தனர் இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க இலங்கை மாணவர்கள் சிலருடன் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்....
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

(UTVNEWS | COLOMBO) -பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த கையேடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
உள்நாடு

தொலைக்காட்சி, வானொலி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் விநியோகித்தலை முறையாக மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுவரையில் 27 தனியார் வானொலி ஒலிபரப்பு அனுமதி பத்திரம், மற்றும் 54 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள்;...
உள்நாடு

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

(UTV|கொழும்பு) – சீனப் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரன்) மற்றும் அவரது சாரதி காலி பொலிஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தினால்...
உள்நாடு

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்க கொழும்பு...
உள்நாடு

பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை

(UTV|கொழும்பு) – பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று(05) பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக உயர்கல்வி , தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

(UTV|கொழும்பு) – புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை 8,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை இணைப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

(UTV|கொழும்பு) – உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படுகிறது தொடர்பிலான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....