Category : உள்நாடு

உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு)- கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இணைந்து காலி கடற்பரப்பில்...
உள்நாடு

பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்

(UTV|குருநாகல் )- குருநாகல் சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சுந்தராபொல குப்பை மேட்டின் 7 ஏக்கர் பரப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. பரவிய தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விமானப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது....
உள்நாடு

வெளிவிவகார அமைச்சர் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(UTV|கொழும்பு)- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது மாநாட்டில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பேச்லெட்டை நேற்று(28) சந்தித்து...
உள்நாடு

இத்தாலியில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி

(UTV|கொழும்பு)- தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்ட இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த வோல்பெக்கியா பக்டீரியா

(UTV|கொழும்பு)- டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வோல்பெக்கியா (Wolbachia) பக்டீரியாவை சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 02 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
உள்நாடு

ராஜகிரியவில் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

(UTV|கொழும்பு)- ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

அரசியல் பழிவாங்கல் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- 2015 முதல் 2019 நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை...