ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று
(UTV| ஐக்கிய அரபு அமீரகம்) – ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கையர்கள் இருவர் உள்ளடங்குவதாகவும் கல்ஃப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது....