வெந்நீரூற்று கிணறு பகுதிக்கும் தற்காலிக பூட்டு
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்....