மேல் மாகாணத்தில் ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´
(UTVNEWS | COLOMBO) -கூட்டுறவு திணைக்களத்தினால் ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....