அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்
(UTV|கொழும்பு) – அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குதலை ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவினால் செயல்பாட்டு மையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாக ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையத்துடன் தொடர்பு...