Category : உள்நாடு

உள்நாடு

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTVNEWS | BATTICALOA) – மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க...
உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தீர்வு

(UTVNEWS | COLOMBO) -நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகளில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு கீழ்...
உள்நாடு

யாழ். வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனோ இல்லை

(UTVNEWS | COLOMBO) – கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று(03) நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த காலப்பகுதியில்...
உள்நாடு

உதயங்க வீரதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி

(UTV – கொழும்பு) – முன்னாள் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

(UTV – கொழும்பு) -கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, 1933 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது....
உள்நாடு

நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காதீர்கள்

(UTV – கொழும்பு) – கொவிட்19 வைரஸ் தொடர்பான ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது உடனடியாக சுகாதாரத் துறையினரை நாடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க...
உள்நாடு

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

(UTV – கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள மேற்கொண்ட தீர்மானம் குறித்து விவாதிக்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு இன மத கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டி கொரோனா தொற்று ஏற்பட்டு பாரிய அச்சமான சூழ்நிலையில், அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...