Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்...
உள்நாடு

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார...
உள்நாடு

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தி வதந்தியென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மத்திய நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுவணிகம்

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

(UTVNEWS | COLOMBO) -கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. இந்த முயற்சிகளுக்கு...
உள்நாடு

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பே‌ர் இன்று(04) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதுவரையில் தனிமைப்படுத்தலை...
உள்நாடு

யாழில் 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதி

(UTVNEWS | JAFFNA) –யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தற்போது 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது....