Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக  அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகிய மற்றுமொரு நபர்  உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு...
உள்நாடு

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(07) பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 38 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள  மேலும் 217 பேர் இன்று(06) வெளியேற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட குறித்த நபர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் முகாமிற்கு அனுப்பி வைப்பு

(UTV|கொழும்பு)- எம்.எஸ்.சி மெக்னிபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள நபர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது

(UTV|கொழும்பு)- நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(05) காலை 6 மணி முதல் இன்று(06) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1327 ...
உள்நாடுசூடான செய்திகள் 1

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை...