Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 47 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
உள்நாடு

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றினை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவினை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

(UTVNEWS | RATNAPURA) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் உள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 67...
உள்நாடுசூடான செய்திகள் 1

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 13 விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 33 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே...
உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்

(UTVNEWS | COLOMBO) -மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமாக, இதனை அறிவிப்பதாக,...
உள்நாடு

கொவிட் 19 நிதியத்திற்கு 517 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTVNEWS | COLOMBO) -கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு  517 மில்லியனாக அதிகரிப்பு கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்று (08) 97 மில்லியன் ரூபா அன்பளிப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தை பிரிதிபலிக்கும் சில கட்சிகளிளின் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்றது. நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை குறித்து...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 19,441 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(08) காலை 6 மணி முதல் இன்று (09) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி...
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும்...