எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி
(UTVNEWS | கொழும்பு) – கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயதான, கட்டுகொட, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஊழியர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார். எண்ணெய்த் தாங்கி ஒன்றின்...