அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை
(UTV|கொவிட் – 19) – உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை தொடர்ந்தும் வழங்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்....