கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை
(UTVNEWS | கொவிட்-19) – கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தையில் 4 தோட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மத்திய கொழும்புக்கான சுகாதார மருத்துவ அதிகாரி டபிள்யூ.கே...