மாணவர்களை அழைத்து வர நேபாளம் நோக்கி யு.எல் 1424 எனும் விஷேட விமானம்
(UTV | கொழும்பு) – உயர்கல்வியை தொடர்வதற்காக நேபாளம் சென்றுள்ள 94 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று நேபாளம் நோக்கி பயணித்துள்ளது....