(UTV | கொழும்பு) –அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்...
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரிசோதனையில் இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...
(UTV | கொழும்பு) – நாடு திரும்ப முடியாமல் இந்தியா புது டெல்லி நகரில் சிக்கியிருந்த 143 இலங்கை மாணவர்களுடன் கூடிய ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று மாலை...
(UTV|கொழும்பு)- ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 100...
(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதன்படி, இலங்கையில் இதுவரை 22 மாவட்டங்களில் 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நான்கு...
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 622ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம், கொழும்பு 12...
(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இந்த நிலையில், நாட்டில் இதுவரை 619 பேர் கொரோனா...
(UTV | கொழும்பு) – தேசிய ரீதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....