Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 03ஆம் திகதி ஆரம்பமான கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி,...
அரசியல்உள்நாடு

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு அரசியல் தலையீடுகளும் காரணம் – பிரதமர் ஹரிணி

editor
பாடசாலைகளில் பணம் அறவிடுவது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர்...
அரசியல்உள்நாடு

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அதிரடி தகவல்

editor
மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட...
உள்நாடு

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி வீடியோக்கள் – இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

editor
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய வங்கியின் ஆளுநரின் படத்தை தவறாகப் பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி வீடியோக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய ஏமாற்று வீடியோக்கள் மூலம்,...
அரசியல்உள்நாடு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்....
உள்நாடுவீடியோ

பேருந்தில் இருந்து மாணவர்களை பலவந்தமாக இறக்கிய நடத்துனரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் | வீடியோ

editor
பயணிகளுக்கான பருவகால சீட்டை வைத்திருந்தும், பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து இறக்கிய ஹட்டன் டிப்போவில் பணியாற்றும் நடத்துனரின் பணியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த நடத்துனர் குறித்து...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் சோகம் – கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

editor
புத்தளம், வைரங்கட்டுவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய தினுகி ஹன்சிமா என்ற சிறுமியே இவ்வாறு...
அரசியல்உள்நாடு

சாணக்கியன் எம்பியின் கருத்துக்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடப்படும் என்கிறார் இனிய பாரதி

editor
பாராளுமன்றத்தில் அண்மைக் காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள். எனவே, அவருக்கு முதுகெலும்பு இருந்தால் வெளியே வந்து இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு...
அரசியல்உள்நாடு

ஜப்பான் அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

editor
கடன் மறுசீரமைப்பின் கீழ் ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரிமாற்றப் பத்திரங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (07) நடைபெற்றது. நிதி அமைச்சில் இந்த...
உள்நாடு

யானைகளின் உயிரிழப்பை தடுக்க புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள்

editor
புதிய அரசாங்கத்தினால் கிழக்கு புகையிரத மார்க்கங்களில் இன்று முதல் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இதற்கு பெரும்...