=(UTV|சீனா) – சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் இயங்கி வரும் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடவுள்ளதாக கூகுள் (Google) நிறுவனம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(UTV|பிரித்தானியா) – கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும் மற்றும் சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது....
(UTV|கியூபா) – மைக்கா மற்றும் கியூபா நாடுகளில் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜமைக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான பாக் ஜலசந்தியில் நேற்று (28)...
(UTV|ஐக்கிய அரபு நாடு ) – ஐக்கிய அரபு நாட்டின், மத்திய கிழக்கில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV|மொங்கோலியா) – சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....