Category : உலகம்

உலகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர்

(UTV|இந்தியா) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இனங்காணப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
உலகம்

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது

(UTV|சீனா) – உலகினையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 304 ஆக அதிகரித்துள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் : சீனாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

(UTV|பிலிப்பைன்ஸ்) – உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவிற்கு வெளியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது....
உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது

(UTV|ஐரோப்பா) – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகி கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிலந்தவ்ரகுளின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

கொரோனா வைரஸ் – இங்கிலாந்தில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

(UTV|கொழும்பு)- இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன....
உலகம்

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவின் கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர்....
உலகம்

கொரோனா வைரஸ் – அமெரிக்க எச்சரிக்கை

(UTV|அமெரிக்கா) – கொரோனா வைரஸ் காரணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா, அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது....