Category : உலகம்

உலகம்

கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பாக அடையாளம் கண்டு முதல் முதலாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் (Li Wenliang) கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்....
உலகம்

பிறந்த 48 மணி நேரத்தில் குழந்தையை தாக்கியது கொரோனா

(UTV|சீனா) – சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு பிறந்த குழந்தைக்கு , பிறந்து 30 மணி நேரத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் அதிர்ச்சிகரமான...
உலகம்

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

(UTV|துருக்கி)- துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், மீண்டும் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டில் தற்போது நிலவும் கடும்குளிர் காரணமாக...
உலகம்

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

(UTV|ஹொங்கொங்) – கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து செல்கின்ற நிலையில், ஹொங்கொங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப தீர்மானித்துள்ளது....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 564 ஆக உயர்வு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி, 179 பேர் காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்தான்புல்) – இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம், ஓடு பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உலகம்

குற்றவியல் பிரேரணையில் ட்ரம்ப் வெற்றி

(UTV|அமெரிக்கா )- அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

(UTV| கென்யா) – கென்யாவில் உள்ள பாடசாலையில் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறிய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

சீனாவில் புதிய மருத்துவமனை இன்று திறந்து வைப்பு [PHOTO]

(UTV|சீனா) – சீனாவில் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவமனையானது சீன அரசாங்கத்தினால் கடந்த 8 தினங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...