உலகில் முதன்முறையாக இலவச பொதுப் போக்குவரத்து சேவை அமுல்
(UTV|லக்சம்பர்க் ) – வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் லக்சம்பர்க் நாட்டில் இலவசப் பொதுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்துகிறது தற்போது நாட்டின் பல நகரங்களில் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், அதை நாடு...