Category : உலகம்

உலகம்உள்நாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று

(UTV| ஐக்கிய அரபு அமீரகம்) –   ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கையர்கள் இருவர் உள்ளடங்குவதாகவும் கல்ஃப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் பரவலானது தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைந்தது

(UTV|சுவிட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும், கொரோனா வைரஸ் பரவலானது தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது....
உலகம்

5 ஜி ரோபோக்களுடன் கொரோனா வைரஸ் வைத்தியசாலை

(UTV|கொழும்பு)– சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவைத் தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில்...
உலகம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது....
உலகம்

கொரோனா காரணமாக 70,000 கைதிகள் விடுவிப்பு

(UTV|ஈரான்) – கொவிட் – 19 பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் சுமார் 70,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உலகம்

இங்கிலாந்திலும் அவசர நிலை பிரகடனம்

(UTV| இங்கிலாந்து) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்உள்நாடு

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

(UTV|கட்டார்) – இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட சுமார் 15 நாடுகளின் விமானங்களுக்கு கட்டார்...
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணித்தியாளத்தில் 133 உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு...
உலகம்

மாலைதீவை தாக்கியது கொரோனா

(UTVNEWS | MALDIVES) -கொரோனா வைரஸ் தற்பொழுது மாலைதீவிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் குறித்த வைரஸ் தாக்கத்திற்கு இருவர் உட்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ள இருவரையும் தனிமைப்படுத்த மாலைதீவு...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

(UTVNEWS | IRAN) -ஈரான் நாட்டின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் பாத்தேமேஹ் ரஹ்பர் கொரோனா தாக்கத்தால் இன்று உயிரிழந்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில்...