Category : உலகம்

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒரே நாளில் 2035 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18747 ஆக...
உலகம்

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

(UTVNEWS | COLOMBO) – உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்து 15 இலட்சத்து 47 ஆயிரத்து 635 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம்...
உலகம்

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவில்

(UTV|COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

(UTVNEWS | SPAIN) -அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிகமானோர் கோரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 14 ஆயிரத்து792 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 48 ஆயிரம் பேர்...
உலகம்

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

(UTVNEWS | AMERICA) – அமெரிக்காவினால் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது...
உலகம்

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட்-19 தொற்று இல்லை...
உலகம்சூடான செய்திகள் 1

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  பிரித்தானியப் பிரதமர்  பொரிஸ் ஜொன்சனின் உடல்நிலைமை மோசமடைந்ததை அடுத்து  அவர் அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டு 10 நாட்களின்  பின்னர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன....
உலகம்

பிரித்தானிய பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

(UTV|கொழும்பு)- இங்கிலாந்து பிரதமர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்பு பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு பிரதமருக்கு தொடர்ந்து...
உலகம்

12 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

(UTV|கொழும்பு)- சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 311,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8000க்கும் அதிகமானோர்...