Category : உலகம்

உலகம்

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் பலி

(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 354,161 ஆக உயர்ந்துள்ளது....
உலகம்

இந்திய – சீன எல்லை மோதல் – இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி

(UTV|கொழும்பு) – லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையேநடந்த மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது....
உலகம்

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது

(UTV | கொவிட் -19) – உலகம் முழுவதும் கொவிட் -19 எனும் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரையில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 986 ஆக பதிவாகியுள்ளது....
உலகம்

இந்திய-சீன எல்லையில் மோதல் – இந்திய இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழப்பு

(UTV|இந்தியா)- லடாக் எல்லையில் சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5 ஆம் திகதி இந்திய படைகளும்...
உலகம்

நியுசிலாந்தில் மீண்டும் கொரோனா

(UTV|நியூசிலாந்து )- நியுசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. நியுசிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சர்வதேச செய்திகள்...
உலகம்

சென்னையில் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஊரடங்கு

(UTV|இந்தியா )- இந்தியா – சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது....
உலகம்

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும்...
உலகம்

கொரோனா எதிரொலி : சிலி நாட்டின் புதிய சுகாதார அமைச்சராக என்ரீக் பாரீஸ்

(UTV | சிலி) – கொரோனா தொற்றினது தாக்கம் சிலி நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டினது சுகாதார அமைச்சர் ஜெய்மி மனாலிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்....
உலகம்

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTV|இந்தியா)- இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது...