நாடும் மக்களும் மீண்டு வருவதற்கு பொருளாதாரம் அபிவிருத்தி காண வேண்டும் – சஜித்
பொருளாதார சுழற்சி காணப்படும் போது, பணவீக்கம் குறைந்து, அழுத்தம் குறைந்து பொருளாதாரம் வலுப்பெறும். இவ்வாறான பொருளாதார வளர்ச்சி துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்தினால் போதும் என சர்வதேச...