மக்களுக்காக சேவை செய்வதற்காகத்தான் நாம் வந்திருக்கின்றோமே தவிர, எமக்கு சேவை செய்வதற்காக மக்கள் இல்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி
நோர்வூட் பிரதேச சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும்,...