Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்

editor
பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்து மூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியை விவசாயிகளுக்கு பயிர் செய்கைக்காக வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய ஐந்து ஏக்கரை விட...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நவீன் திஸாநாயக்க

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய எக்ஸ் வலைதளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர்...
அரசியல்உள்நாடு

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று (10)...
அரசியல்உள்நாடு

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு தாக்கல் – இரா. சாணக்கியன்

editor
இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது. இம்முறை எமது கட்சியானது மட்டக்களப்பில் மக்களின் ஆணையுடன் அதி கூடிய வாக்குகளை பெற்று அதிகளவான ஆசனங்களை பெறுவோம்...
அரசியல்உள்நாடு

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்கும் இடையில் சந்திப்பு

editor
துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட்(Semih Lütfü Turgut) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து...
அரசியல்உள்நாடு

பலஸ்தீனத் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த...
அரசியல்உள்நாடு

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று(10)முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது....
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

editor
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்....