தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த செந்தில் தொண்டமான்
அயலக தமிழர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (12) சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின்...