Category : அரசியல்

அரசியல்உள்நாடு

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாமல்

editor
நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹட்டனில்...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை – பிரதமர் ஹரினி

editor
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் எந்தவொரு வகையிலும் அதற்கென நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லையென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்...
அரசியல்உள்நாடு

உடல்நிலை சரியில்லை நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச

editor
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கொன்றின் மேலதிக விசாரணைகள் அடுத்த மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 2016ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது...
அரசியல்உள்நாடு

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவிற்கு செய்ய முடியாது போனாலும் எம்மால் முடியும் என்கிறார் சஜித்

editor
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான வெற்றியைப் பெறும். மக்கள் விடுதலை முன்னனணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்தால் வரிச்சூத்திரத்தை மாற்றுவேன், VAT, வரி, நேரடி மற்றும் மறைமுக...
அரசியல்உள்நாடு

நான் மீண்டும் அரசியலுக்கு வருவது பிரதான கட்சிகளுக்கு பீதி – ரஞ்சன் ராமநாயக்க

editor
பிரதான அரசியல் கட்சிகள் தான் மீண்டும் அரசியலுக்கு வரத் தீர்மானித்ததையடுத்து பீதியடைந்துள்ளதாக நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கூட்டத்தில், “நான் மீண்டும் அரசியலுக்கு...
அரசியல்உள்நாடு

அநுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

editor
இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் 716 முறைப்பாடுகள்

editor
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 716 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 580 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 136 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும்...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் முடிவுக்கு கொண்டு வரப்படும் – பிரதமர் ஹரிணி

editor
கொலன்னாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே...