Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் – ஹரின் பெர்னாண்டோ கைது

editor
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தினார். கடந்த...
அரசியல்உள்நாடு

கோட்டாபயவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது – இம்ரான் மகரூப் M.P

editor
இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் உயிரிழப்பு

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டார்....
அரசியல்உள்நாடு

SJB யின் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் ரஞ்சித் மத்தும பண்டார

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள்...
அரசியல்உள்நாடு

சிலிண்டரின் மற்றைய தேசியப் பட்டியலுக்கு கஞ்சனவை தெரிவு செய்ய யோசனை

editor
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நியமனம் தற்போது கடும் நெருக்கடியாக மாறியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை அக்கட்சியின்...
அரசியல்உள்நாடு

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க...
அரசியல்உள்நாடு

சபை முதல்வராக பிமல் – பிரதம கொறடாவாக நளிந்த நியமனம்

editor
10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார். அதேபோல், அரசாங்கத்தின பிரதம...
அரசியல்உள்நாடு

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்

editor
சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார...
அரசியல்உள்நாடு

தேசியப் பட்டியல் விவகாரம் – ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு பாதுகாப்பு

editor
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல்...