Category : அரசியல்

அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக Dr.ரிஸ்வி ஸாலிஹ் நியமனம்

editor
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியில் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் Dr. ரிஸ்வி ஸாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு.

editor
10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல...
அரசியல்உள்நாடு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

editor
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம், தவறை சுட்டிக்காட்டுவோம் – சஜித்

editor
மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு மக்களின் அபிலாஷைகளை முற்போக்கான முறையில் கையாண்டு, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் தரப்பில் இருந்து நேர்மறையான முறையில் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்துக்கு பஸ்ஸில் வருகை தந்த 50 இற்கும் மேற்பட்ட எம்பிக்கள்

editor
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பஸ்ஸில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு...
அரசியல்உள்நாடு

பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பிமல்

editor
தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) துறைமுகங்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும்...
அரசியல்உள்நாடு

இந்தியா செல்லும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) காலை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின்போது ரணில் விக்கிரமசிங்க மத்திய இந்தியாவில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி...
அரசியல்உள்நாடு

ரவியின் தேசியப் பட்டியல் விவகாரம் – வர்த்தமானி இரத்தாகாது என ரத்நாயக்க தெரிவிப்பு

editor
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து...
அரசியல்உள்நாடு

5 மணிநேர வாக்குமூலம் – சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

editor
குற்றப் புலனாய்வுப் பிரிவில் 5 மணிநேர வாக்குமூலம் வழங்கிய பிள்யைான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறினார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

editor
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான...