நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை
(UTV | கொழும்பு) – நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளை (01) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை...