ஜனாதிபதி ரணில் தொடர்பான இரண்டு பைல்கள் என்னிடம் இருக்கிறது ஜப்பானில் அநுர
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித்...