சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !
(UTV | கொழும்பு) – கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது இன்று...