Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – பந்துல குணவர்தன

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார். இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்

editor
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள்...
அரசியல்உள்நாடு

ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

editor
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்வார்ததைகளை மேற்கொண்டுள்ளார். பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள்...
அரசியல்உள்நாடு

சங்கு சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

editor
ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து...
அரசியல்உள்நாடு

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார். மேலும்,...
அரசியல்உள்நாடு

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – பிரதமர் ஹரிணி

editor
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில்...
அரசியல்உள்நாடு

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் – IMF பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி அநுர

editor
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டி – நிமல் லான்சா

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் சின்னத்திலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட தேர்தல் ஆணைக்குழு நேற்று (02) அனுமதி வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட தீர்மானம் – தினேஷ்

editor
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சகல மாவட்டங்களிலும் பொது சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. பொது தேர்தல் தொடர்பில் இன்று இடம்பெற்ற...
அரசியல்உள்நாடு

சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – ஜீவன் தொண்டமான்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தனது தரப்பு இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...