Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமருக்கிடையிலான சந்திப்பு!

(UTV | கொழும்பு) – இலங்கை படிப்படியாக பொருளாதார ரீதியில் வலுவடைந்து வருவதையிட்டு பங்களாதேஷ் பிரதமர் மகிழ்ச்சி தெரிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று...
அரசியல்உள்நாடு

எமக்கு பதவி அவசியமில்லை என்கிறார் ஏ.சி யஹியாகான்!

(UTV | கொழும்பு) – கட்சியை புனரமைத்து வளர்க்கப்பட வேண்டுமே தவிர எமக்கு பதவி அவசியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் தேசிய பிரதிப் பொருளாளருமான ஏ.சி யஹியாகான் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

“மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் வனஜீவராசிகள் திணைக்களம் “- ரிஷாட் பதியுதீன்

(UTV | கொழும்பு) –  மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானதுகையகப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை மன்னார், முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற...
அரசியல்சூடான செய்திகள் 1

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

(UTV | கொழும்பு) – குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அவர்கள் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டாலும் அவர்களை நீக்குவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை. அதனால் குற்றம்...
அரசியல்உள்நாடு

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !

(UTV | கொழும்பு) –  கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது இன்று...
அரசியல்உள்நாடு

கஜேந்திரன் எம்பியின் வீட்டுக்கு முன்னாள் பதற்றம்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு இல்லத்திற்கு முன்னாள் இன்று (25 . 08.2023) பெளத்த தேரருடன் சில நபர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தின் காரணமாக அவரின் வீட்டுக்கான...
அரசியல்உள்நாடு

அரச நிதியில் ஹஜ் சென்ற எம்பிமார்களும், குடும்பங்களின் தகவலும் அம்பலம் !

(UTV | கொழும்பு) –  இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக செல்லும் ஹஜ் யாத்த்திரிகளுக்கு வழங்கப்படும் பேசா (Free Moment Pass) விசா பங்கீட்டில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது. இதன் படி இவ்வாறு...
அரசியல்உள்நாடு

இரத்தினக்கல் ஏற்றுமதியினால் வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) – இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம...
அரசியல்உலகம்சூடான செய்திகள் 1

டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்

(UTV | கொழும்பு) –   அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார். 2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்...
அரசியல்உலகம்சூடான செய்திகள் 1

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும்...