பாராளுமன்ற தேர்தல் – உதய கம்மன்பில வேட்புமனுவில் கையொப்பமிட்டார்
பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வசன அதிகாரம் கூட்டணியின் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று (09) கையொப்பமிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த...