தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது -அனுர
மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியை சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார். ...