Category : அரசியல்

அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் – 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகலாம்.

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக அதிகபட்சம் 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகம் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...
அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பொன்சேகா நீக்கம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் தடைவிதிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே, கட்சித் தலைமை...
அரசியல்

அனுரவின் கூட்டங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிடிவி கெமரா மற்றும் இதர நவீன...
அரசியல்

மலேசிய துணைப் பிரதமரை சந்தித்த செந்தில் தொண்டமான்.

மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்நாட்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் பின் ஹமிடியைச் சந்தித்தார். இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்...
அரசியல்

தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகை 5 ரூபா.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய தொகை ஐந்து ரூபாவிற்கும் குறைவாக இருக்க வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...
அரசியல்

என்ன முட்டுக்கட்டை போட்டாலும் தேர்தல் நடந்தே தீரும் – அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும், ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அநுரகுமார, பிராந்தியத்தின் வர்த்தக பிரமுகர்களை வெள்ளிக்கிழமை...
அரசியல்

பிங்கிரிய ஏற்றுமதி வலயம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் – ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு.

குருணாகல், பிங்கிரிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்  கலந்து கொண்டார். வடமேல் மாகாணத்தை சகல...
அரசியல்

கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார். நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு...
அரசியல்

ஜனாதிபதியினால் புதிய சட்டமா அதிபர் நியமனம்.

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) நியமித்துள்ளார். சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய  அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால்...
அரசியல்

கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது....