Category : அரசியல்

அரசியல்உள்நாடு

CIDயில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய சுஜீவ சேனசிங்க எம்.பி

editor
சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க இன்று (14) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன்...
அரசியல்உள்நாடு

அஜித் பி பெரேராவின் பதவி மரிக்காருக்கு!

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து ஐக்கிய மக்கள்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பேராதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. பேருவளை நகர சபையில் சுயாதீன குழு 7 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்

editor
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனுவை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க...
அரசியல்உள்நாடு

சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் விஜித ஹெராத்

editor
மலேசியாவில் நடைபெற்ற ASEAN வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இடையே...
அரசியல்உள்நாடு

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை – சிறிதரன் எம்.பி

editor
இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ்....
அரசியல்உள்நாடு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மருத்துவ உதவி – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன!

editor
சபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மருத்துவ உதவிக்காக 7.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம் (11)...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும்...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்கவும் – பிரதமர் ஹரிணி

editor
புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்...