ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் – தம்மிக்க பெரேரா.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளேன், இறுதித் தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும். கட்சியின் தீர்மானம் ஏதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...