மகிந்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் – பெரமுனவின் MP க்கள் எச்சரிக்கை.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் ரணிலை ஆதரிக்கவேண்டும்...