Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ரணிலுக்கு அநுரவோடு டீல் இருந்தாலும் எனது டீல் மக்களுடனே இருக்கிறது – சஜித்

editor
அநுரகுமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொது மக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா?...
அரசியல்உள்நாடு

நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor
யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரம் போதுமானது அல்லவெனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி...
அரசியல்உள்நாடு

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் – அனுர

editor
எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே...
அரசியல்உள்நாடு

நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம் – நாமல்

editor
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைளையும்  இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய வேட்பாளர்களின் செலவுக்கான வர்த்தமானி விரைவில்

editor
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற விசேட...
அரசியல்உள்நாடு

“நவீன மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேசம் கருதப்படும்” – தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!

editor
அரசியலில் நவீன மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படுமென மன்னார், அளக்கட்டு பகுதியில் நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வியாழக்கிழமை (12) மன்னார், அளக்கட்டு – பொற்கேணியில், பெண்களுக்காக...
அரசியல்உள்நாடு

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் – அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது – சஜித்

editor
இந்த நாட்களில் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்கவும் மேலும் சிலரும் கூறிக்கொண்டு திரிகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை. இன்று மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும்...
அரசியல்உள்நாடு

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா என தாம் கேள்வி எழுப்பி, 03 நாட்களாகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

1,350 ரூபா பெற்றுக் கொடுத்ததே பெரிய வெற்றி – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் பெற்றுக் கொடுக்காமல் 1,350 ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளீர்கள் என பலர் விமர்சனம் செய்கின்றனர். 1,700 ரூபாய் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். இருந்தபோதிலும் 1,350 பெற்று கொடுத்துள்ளோம். இதுவே எங்களுக்கு...